ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நீண்ட நாள் காதலி அதிதியை கை பிடித்த சித்தார்த்.. மணக்கோலத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

siddharth-aditi rao

சித்தார்த் அதிதி ராவ் ஜோடி பல மாதங்களாக டேட்டிங் செய்து வந்தனர்.

siddharth-aditi rao

மீடியாக்களுக்கு கூட தெரியப்படுத்தாமல் இவர்கள் தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

siddharth-aditi rao

அவ்வப்போது பொதுவெளியில் இவர்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகும்.

siddharth-aditi rao

சமீபத்தில் தான் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

siddharth-aditi rao

திகட்ட திகட்ட காதலித்த இவர்கள் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

siddharth-aditi rao

400 வருடம் பழமையான வனபர்த்தி கோவிலில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.

Trending News