![siddharth-aditi-rao](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/11/siddharth-aditi-rao.webp)
சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர்.
![siddharth-and-aditi](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
கடந்த செப்டம்பர் மாதம் அதிதி ராவ் வீட்டு முறைப்படி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
![siddharth-aditi](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
அப்போது சில படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் மீண்டும் இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
![siddharth1-aditi-rao](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
அந்தப் புகைப்படங்களை அதிதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இப்போது அவரது ரசிகர்களால் இந்த புகைப்படங்கள் ட்ரண்டாகி வருகிறது.
![siddharth-wedding](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
மேலும் வருகின்ற நவம்பர் மாதம் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ் யூ படம் வெளியாகி இருக்கிறது.
![siddharth](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
ஏற்கனவே சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.