தனுஷ் கைவசம் இப்போது ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. இயக்கம் நடிப்பு என இரட்டை குதிரைகளில் அவர் சவாரி செய்து வருகிறார். அதில் இன்று அவருடைய இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதே சூட்டோடு D55 பட […]
தனுஷ் கைவசம் இப்போது ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. இயக்கம் நடிப்பு என இரட்டை குதிரைகளில் அவர் சவாரி செய்து வருகிறார்.
அதில் இன்று அவருடைய இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதே சூட்டோடு D55 பட பூஜை போட்டோக்களும் வெளியாகி உள்ளது.
அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்த பூஜையில் வெற்றிமாறனும் கலந்து கொண்டுள்ளார். அந்த போட்டோக்களை ரசிகர்கள் இப்போது அதிவேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
V
Vijay
விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.