வடிவேலுவினால் சீரழிந்த 6 நடிகைகளின் வாழ்க்கை.. உண்மையை போட்டு உடைத்த பயில்வான்

வடிவேலு சினிமா துறையில் ராஜ்கிரணின் உதவியால் தான் கால் பதித்தார். ஆரம்பத்தில் பல நடிகர்களிடம் உதவி கேட்டு வாய்ப்பை பெற்றார். இதைத்தொடர்ந்து அவருடைய திறமையால் முன்னுக்கு வந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சில நடிகைகளின் வாழ்க்கை வடிவேலுவினால் பறிபோய் உள்ளது என பயில்வான் கூறியுள்ளார்.

அதாவது வடிவேலு தன்னுடைய படங்களில் யார் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதை அவரே தான் முடிவு செய்வாராம். அதுவும் அவருக்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்தால் அடுத்த படத்தில் அந்த நடிகையை போட மாட்டாராம். ஏனென்றால் புதுப்புது நடிகைகளுடன் தான் நடிக்க வேண்டும் என்பாராம்.

Also Read : வடிவேலுவை தூக்கிவிடும் ரஜினி, கமல்.. ரகசியமாய் நடக்கும் மாஸ்டர் பிளான்

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கோலோச்சி இருந்த அம்பிகா கூட வடிவேலுவிடம் வாய்ப்பு கேட்டு மன்றாடி உள்ளாராம். அதன்படி இரண்டு படங்களில் வடிவேலுக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார். அதுமட்டுமின்றி வடிவேலு, அம்பிகா இருவரையும் இணைத்து வைத்து செய்தித்தாள்களில் கிசுகிசுவும் வந்தது உண்டு.

அதுமட்டுமின்றி நகைச்சுவை நடிகை கோவை சரளாவும் வடிவேலுவை திருப்திப்படுத்தி உள்ளார். மேலும் அவர் தற்போது வரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு வடிவேலுவும் ஒரு முக்கிய காரணம். இதைத்தொடர்ந்து மின்னல் தீபா, சொர்ணா போன்ற நடிகைகளையும் தனது படங்களில் வடிவேலு நடிக்க வைத்தார்.

Also Read : ஓவர் அலப்பறை கொடுத்து சுற்றி கொண்டிருந்த வடிவேலு.. மாமன்னனில் அடக்கி வாசிக்க காரணம் இதுதான்!

அதன் பின்பு அவர்களது கேரியரே சுத்தமாக போய்விட்டது. அதேபோல் குசேலன் படத்தில் சோனா தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்து வடிவேலு நடிக்க வைத்தாராம். அதேபோல் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவின் கேரியர் சுக்குநூறாக காரணமும் வடிவேலு தான். அதுமட்டுமா சுருளி ராஜன் மகளை தனது படத்தில் ஜோடியாக வடிவேலு போட வைத்தார்.

அப்போது அந்தப் பெண்ணிற்கு 16 வயது தானாம். இவ்வாறு பல நடிகைகளின் வாழ்க்கை வடிவேலுவினால் சீரழிந்து விட்டதாக பயில்வான் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். மேலும் வடிவேலுவால் டாப் நடிகைகளின் வாழ்க்கையும் இவ்வாறு தலைகீழாக மாறியது ஆச்சரியத்தை தான் அளிக்கிறது.

Also Read : தவளை போல் தன் வாயால் கெட்ட வடிவேலு.. கேரியர் தொலைய காரணமான விஷயம்