Memes: அம்பானியின் மகன் திருமணம் சில தினங்களுக்கு முன்பு விமரிசையாக நடைபெற்றது. அதில் ஹாலிவுட், பாலிவுட் உட்பட அனைத்து திரைபிரபலங்களும் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார், நயன்தாரா, அட்லி உட்பட பலர் அந்த திருமணத்திற்கு சென்றது வைரலானது.
அதே சமயம் பிரம்மாண்டமாக நடைபெற்ற அந்த திருமண போட்டோக்கள் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் பல கோடி செலவு செய்து உடை, ஆபரணங்கள், வந்தவர்களுக்கான ரிட்டன் கிப்ட் அனைத்துமே பிரம்மிக்க வைத்தது.
இதை பார்த்து கடுப்பான ஜியோ வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் காசை ஏத்திட்டு இவ்வளவு அலப்பறையா என குமுறி வருகின்றனர். மேலும் சிலர் மாசா மாசம் மொய் வைக்கிறோம் எங்களை கல்யாணத்துக்கு கூப்பிடவே இல்லையே என ஜாலியாக கிண்டலடித்து வருகின்றனர். அந்த மீம்ஸ் தொகுப்புகள் இதோ.
சோசியல் மீடியாவில் வைரலாகும் லேட்டஸ்ட் மீம்ஸ்
- இதுல ரங்கராய சக்திவேல் நாயக்கர்னு காவியத்தை வேற கிண்டிக்கிட்டு இருக்காங்க
- என்ன ஒரு கருமாந்திர வாய்ஸ், அதிதி சங்கரை வச்சு செய்யும் வைரல் மீம்ஸ்
- கொத்து கொத்தா பிஎஸ்என்எல் நோக்கி படையெடுக்கிறோம்