Memes: இந்த வருட மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் கடும் அதிருப்தியை அளித்துள்ளது. பீகார், ஆந்திராவுக்கு மட்டும் கோடி கணக்கில் நிதியை ஒதுக்கி பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் நிர்மலா மேடம்.
ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒத்த பைசா கூட இல்லை. அது கூட பரவாயில்லை வழக்கமாக திருக்குறள் புறநானூறு என உபதேசம் செய்யும் அவர் இந்த முறை வேண்டுமென்றே தவிர்த்து விட்டார்.
இதைத்தான் நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வியாக கேட்டு வருகின்றனர். அப்படி என்ன தமிழ்நாட்டின் மீது வன்மம். ஓட்டு போடலைங்குறது தான் காரணமா என சர்ச்சைகளும் கிளம்பியுள்ளது. இதை நெட்டிசன்கள் மீம்ஸாக போட்டு டிரண்ட் செய்து வருகின்றனர்.
பட்ஜெட் தாக்கலில் ஓரவஞ்சனை செய்த அரசு
- இந்தியாவில் இருந்து தமிழ்நாட்ட தூக்கிட்டாங்களோ
- ஞாயிற்றுக்கிழமை கறி வாங்குறதுல ஆர்வம் காட்டினா மட்டும் போதாது
- வாட்ஸ்அப் பார்த்துக்கிட்டே கீழ் வீட்டுக்கு போயிட்டேன்