Memes: சோசியல் மீடியாக்கள் பெருகிவிட்ட காலகட்டத்தில் நாடு எதை நோக்கி நகர்கிறது என்று தெரியவில்லை. அதிலும் பையனும் பையனும் காதலிப்பது, பெண்ணும் பெண்ணும் காதலிப்பது இப்போது ட்ரெண்டாகி வருகிறது.
இதன் மூலம் சோசியல் மீடியாவில் பிரபலமாக சுற்றும் ஜோடிகளும் இருக்கின்றனர். நாங்க காதலிக்கிறோம் ஒண்ணா வாழ்வோம் என சொல்பவர்களை பார்க்கும்போது பகீர் என்று தான் இருக்கிறது.
எதிர்காலத்தில் இதுதான் நிலையா என்று கூட யோசிக்க வைக்கிறது. அதையே நெட்டிசன்களும் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். அப்படி நம் கண்ணில் பட்ட ஜாலியான மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.
சமீபத்தில் வைரலான மீம்ஸ்
- கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போகும் நித்தியானந்தா
- அடுப்புல பால் வச்சாலே மறந்துடுவா இதுல டயலாக் வேற, ட்ரெண்டிங் மீம்ஸ்
- கொய்யாப்பழம் சாப்பிட்டால் குடிவெறியிலிருந்து தப்பிக்கலாம்