Trending Memes: இந்த வருடம் ஆரம்பித்ததும் தெரியவில்லை. ஆறு மாதம் முடிந்து ஏழாவது மாதத்தில் இருப்பதையும் நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் நாளை ஆடி மாசம் பிறக்க இருக்கிறது. பொதுவாக இந்த மாதத்தில் பெண்கள் ரொம்பவும் குஷியாகி விடுவார்கள். ஆடி தள்ளுபடியில் தேவையானது தேவையில்லாதது என அனைத்தையும் வாங்கி குவித்து விடுவார்கள்.
அதேபோல் புதுசா கல்யாணம் ஆனவர்கள் பிரிந்து இருப்பார்கள். அதனால் ஆடி வந்தா புது மாப்பிள்ளைக்கு மனைவியை கூட்டிட்டு போறாங்களேன்னு கவலை. பழைய மாப்பிள்ளைக்கு கூட்டிட்டு போகலைன்னு கவலை. இப்படி பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.
சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்
- பையன் கல்யாணத்துக்கு வர சொல்லி ஒரு போன் பண்ணியா அம்பானி, மீம்ஸ்
- இந்தியன் 2க்கே இந்த அடி
- என்ன ஒரு கருமாந்திர வாய்ஸ், அதிதி சங்கரை வச்சு செய்யும் வைரல் மீம்ஸ்