memes: வாரம் முழுவதும் வேலை செய்பவர்களுக்கு எப்படா ஞாயிற்றுக்கிழமை வரும் என்ற ஏக்கம் இருக்கும். ஆனால் கண்மூடி திறப்பதற்க்குள் அந்த நாள் ஓடிவிடும்.
அதன் பிறகு திங்கட்கிழமை காலையில் ஸ்கூல் போகும் பிள்ளைகள் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்பவர்களும் வெறுப்போடு தான் கிளம்புகிறார்கள். சிலர் என்ன காரணம் சொல்லி லீவு போடலாம் என யோசிப்பதும் உண்டு.
இதை நெட்டிசன்கள் ஜாலி மீம்ஸ்களாக வைரல் செய்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் திங்கட்கிழமை மீம்ஸ் இதோ உங்களுக்காக.
சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் மீம்ஸ்
- வாட்ஸ்அப் பார்த்துக்கிட்டே கீழ் வீட்டுக்கு போயிட்டேன்
- காசு இல்லன்றதால ஆடியவே தள்ளுபடி பண்றேன், வைரல் மீம்ஸ்
- அம்பானி வீட்ல கல்யாணம் ரீசார்ஜ் காசு ஏத்துனாங்க