Memes: ஹிந்தி தெரியாது போடான்னு ஆரம்பித்து இப்போது பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சமயத்தில் பிரபலமாக இருந்த ஹிந்தி எதிர்ப்பு தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது.

ஆனால் ஹிந்தி பல இடங்களில் கட்டாயமாக்கப்படுவதால் அரைகுறை ஹிந்தியில் சுற்றும் ஆசாமிகளும் இருக்கின்றனர். அதை மீம்ஸ் கிரியேட்டர்களும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

ஹிந்திகாரன் கூட தமிழ்ல அண்ணான்னு தான் கூப்பிடுறான். ஆனா ஏன்டா நீங்க எல்லாம் ஜீ ஜீன்னு கூப்பிடுறீங்க போன்ற மீம்ஸ்களும் வைரல் ஆகி வருகிறது. அப்படி சில நகைச்சுவையான மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.




சோசியல் மீடியாவை கலக்கும் ட்ரெண்டிங் மீம்ஸ்
- எங்க பையனுக்கு உங்க பையன பிடிச்சிருக்கு
- கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போகும் நித்தியானந்தா
- அடுப்புல பால் வச்சாலே மறந்துடுவா இதுல டயலாக் வேற, ட்ரெண்டிங் மீம்ஸ்