Trending Memes: இப்போதெல்லாம் ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம் என ஓடிடி தளங்கள் நிறைய வந்துவிட்டது. அதனால் இன்றைய இளம் தலைமுறை அதில் படம், வெப் சீரிஸ் என பார்த்து பொழுதை போக்குகின்றனர்.
ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை சின்னத்திரை தொலைக்காட்சி சேனல்கள் தான் அனைவருக்கும் ஆன ஒரே என்டர்டைன்மென்ட். அதிலும் இல்லத்தரசிகள் மெய்மறந்து சீரியலில் ஐக்கியமாகி விடுவார்கள்.
வீட்டிற்குள் திருடன் வந்து போனால் கூட தெரியாத அளவுக்கு மூழ்கி விடுவார்கள். இதனால் கணவன்மார்கள் படும் கஷ்டமும் மீம்ஸ்களாக வெளிவரும். அதில் இப்போதும் கூட சீரியலுக்கு அடிமையான பெண்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட சில மீம்ஸ் தொகுப்புகள் இதோ.
சமீபத்தில் வைரலான மீம்ஸ்கள்
- ஆடி தள்ளுபடில எனக்கு என்ன வாங்கி தர போறீங்க
- அம்பானி வீட்ல கல்யாணம் ரீசார்ஜ் காசு ஏத்துனாங்க
- நேத்து கல்யாணம் பண்ணிட்டு இன்னைக்கு ஏன் ஃபீல் பண்ற