புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சரி இனி கடவுளே அஜித்தேன்னு சொல்ல மாட்டோம்.. ஆனா சிறுத்தை சிவா கூட படம் பண்ணலன்னு சொல்லுங்க சமாதானம் ஆயிடலாம், வைரல் மீம்ஸ்

Memes: சமீப காலமாக அஜித் ரசிகர்கள் எங்கு சென்றாலும் கடவுளே அஜித்தே என கோஷமிட்டு வருகின்றனர். பொது நிகழ்வுகளில் கூட இதை பார்க்க முடிந்தது.

ajith-memes
ajith-memes

சமீபத்தில் கூட கல்லூரி விழாவில் மாணவர்கள் இப்படி கோஷமிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதெல்லாம் எங்க போய் முடியுமோ என பொதுமக்கள் அதிருப்தியை தெரிவித்து இருந்தனர்.

ajith-memes
ajith-memes

அதன் விளைவு தற்போது அஜித் இனிமேல் அப்படி கூப்பிட வேண்டாம். என் பெயரை சொல்லுங்கள் இல்லன்னா ஏகேன்னு சொல்லுங்க என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ajith-memes
ajith-memes

ஆனாலும் அவருடைய ரசிகர்கள் இந்த அலப்பறையை விடுவதாக இல்லை. சரி கடவுள்ன்னு சொல்ல மாட்டோம். ஆனா சிறுத்தை சிவா கூட படம் பண்ணலேன்னு உத்தரவாதம் கொடுங்க.

ajith-memes
ajith-memes

சமாதானமா போய்டலாம்னு அலப்பறை செய்து வருகிறார்கள். அதே போல் மீம்ஸ் கிரியேட்டர்கள் தற்போது இனி கடவுளே நஹி அஜித்தே போலோ என தெறிக்க விடுகின்றனர்.

ajith-memes
ajith-memes

இன்னும் சில நெட்டிசன்கள் படமும் வரல இதையாவது ட்ரெண்ட் பண்ணலாம்னு பார்த்தா அதுக்கும் விட மாட்றிங்க என வருத்தப்படுகின்றனர். இப்படியாக தற்போது வைரலாகி வரும் மீம்ஸ் தொகுப்பு இதோ.

ajith-memes
ajith-memes
- Advertisement -

Trending News