திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

டாப் ஸ்டார் பிரசாந்த் படம் வந்திருக்கு.. ஒருத்தனாவது கண்டுக்கிறானா பாரு, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் அந்தகன் படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவருடைய மறுபிரவேசம் 90ஸ் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. அதனாலேயே படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.

anthagan-memes
anthagan-memes

படம் வெளிவருவதற்கு முன்பே பிரசாந்த் ப்ரமோஷனில் படு பிஸியாக இருந்தார். அதுவும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தி இருந்தது. தற்போது இப்படத்துடன் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாகாததும் பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

anthagan-memes
anthagan-memes

அதனால் தற்போது பிரசாந்த் உட்பட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் ஒரே நாளில் படம் 65 கோடி வசூலித்து விட்டது என வரும் செய்திகள் தான் நம்ப முடியாததாக இருக்கிறது. இதைத்தான் நெட்டிசன்கள் தற்போது மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

anthagan-memes
anthagan-memes
anthagan-memes
anthagan-memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் அந்தகன் மீம்ஸ்

Trending News