Memes: இன்று ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாள் வந்தாலே போதும் காலையிலிருந்து அலப்பறை ஆரம்பித்து விடும்.

சிலர் இதுதான் சரியான சமயம் என்று விரும்பும் பெண்களுக்கு ஐ லவ் யூ சொல்வார்கள். அதுக்கு அந்த பொண்ணு சிரிச்சா பிக்கப்.

மொறச்சா ஏப்ரல் ஃபூல் சும்மா சொன்னேன் ஏமாந்தியா அப்படின்னு எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான். இது ஒரு பக்கம் இருக்க இன்னைக்கு எவனாவது ஏமாத்துறேன்னு சொல்லிட்டு வரட்டும்.

அவனுக்கு இருக்கு கச்சேரி என உச்சகட்ட கடுப்பில் இருப்பவர்களும் உண்டு. அதே போல் நேரம் காலம் தெரியாமல் ஏமாற்றி சிரிக்கும் விளையாட்டு பிள்ளைகள் ஒரு பக்கம் சோதனை தான்.

இப்படியாக இன்றைய நாள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். மேலும் வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் மீம்ஸ் கூட கலை கட்டுகிறது.

அதேபோல் நெட்டிசன்கள் இன்னைக்கு மட்டும் தான் ஏமாத்துறாங்களா. எனக்கு என்னமோ வருஷம் பூரா ஏமாறுற மாதிரி இருக்கு என நாட்டு நடப்பையும் சேர்த்து மீம்ஸ் போடுகின்றனர்.

இப்படி சோசியல் மீடியாவில் இன்று வைரலாகும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தின மீம்ஸ் இதோ.