வெள்ளிக்கிழமை, மார்ச் 14, 2025

ஒரு தட்டு சுண்டலுக்கு மொத்த வீட்டையும் கிளீன் பண்ண வேண்டி இருக்கு.. ஆயுத பூஜை ரகளை மீம்ஸ்

Memes: நாளை ஆயுத பூஜை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக ஒரு வாரமாகவே வீட்டை சுத்தம் செய்வது பொருட்களை மாற்றி வைப்பது என இல்லத்தரசிகள் படு பிஸியாக இருக்கின்றனர்.

memes
memes

கிராமப்புறங்களில் அதே பாரம்பரியத்தோடு ஒரு இடம் விடாமல் வீட்டை மனைவிகள் சுத்தம் செய்து வருகின்றனர். ஆனால் தற்போதைய நவநாகரிக பெண்கள் எல்லா வேலையையும் புருஷன் தலையில் கட்டி விட்டு ரெஸ்ட் எடுக்கின்றனர்.

memes
memes

ஒரு தட்டு சுண்டலுக்காக மொத்த வீட்டையும் கிளீன் பண்ண வேண்டி இருக்கே என ஆண்கள் நொந்து போய் கொடுத்த வேலையை செய்கின்றனர். இதை மீம்ஸ் கிரியேட்டர்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

memes
memes

அதேபோல் ஆயுத பூஜை தினத்திற்கு கொடுக்கப்படும் அவல் பொரி கடலை மீம்ஸ் ஒரு பக்கம் ட்ரெண்டாகி வருகிறது. அப்படி இணையத்தை கலக்கும் சில நகைச்சுவை மீம்ஸ் தொகுப்பு இதோ.

memes
memes
memes
memes
memes
memes

Trending News