Memes: நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் கிரீம் பன் விவகாரம் தொடர்பான பேச்சுகள் தான் அதிகமாக இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அதில் கலந்து கொண்ட கோவை அன்னபூர்ணா உணவாக உரிமையாளர் ஸ்ரீனிவாசன் வரி தொடர்பான சில கேள்விகளை எழுப்பினார். அதில் பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் அதன் உள்ளே வைக்கப்படும் கிரீம், ஜாம் உள்ளிட்டவைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி உள்ளது என கேள்வி எழுப்பினார்.
இது வைரலான நிலையில் சில விமர்சனங்களும் எழுந்தது. அதை அடுத்து ஸ்ரீனிவாசன் நிர்மலா சீதாராமை சந்தித்து மன்னிப்பு கேட்டதாக ஒரு வீடியோ வெளியானது. இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியது.
இதற்கு அரசியல் வட்டாரத்திலிருந்து பல கருத்துக்கள் கிளம்பினாலும் நெட்டிசன்கள் வழக்கம் போல் மீம்ஸ் போட்டு ஜாலி செய்து வருகின்றனர். அதிலும் என்ன பெரிய கெமிக்கல் ரியாக்ஷன் கிரீம் பன் ரியாக்ஷன் தெரியுமா என பங்கம் செய்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.
சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்
- சம்பள பணம் எல்லாத்தையும் காலி பண்ணிட்ட, ஆவணி மாத ரகளை மீம்ஸ்
- கோட் பட ஹைலைட்டே LCU கனெக்ட் தான்
- நடிகர் சங்க பிரச்சனையை தீர்க்க கலை நிகழ்ச்சி