திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லோன் வேணுமான்னு கேட்கும் போது பொண்ணுங்கள பேச விடுறது.. கடனை வாங்கும் போது முரட்டு பசங்கள அனுப்புறது, வைரல் மீம்ஸ்

Memes: இப்போது வேண்டப்பட்டவர்களிடமிருந்து போன் வருதோ இல்லையோ ஒரு நாளைக்கு 40 தடவை பேங்க் கால் வந்துவிடும். உங்களுக்கு ஆபர் இருக்கு லோன் வேணுமா என கேட்டு தொந்தரவு செய்வார்கள்.

bank-memes
bank-memes

வேண்டாம் என்று சொன்னா கூட விடாம அடிக்கடி போன் செய்து இம்சிக்கும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது. சரி ஒரு லோன் எடுப்போம் என்று பார்த்தால் அதுக்கு 10 தடவை அலைய வைத்து கடன் கொடுப்பார்கள்.

bank-memes
bank-memes

அதன் பிறகு ஒரு மாதம் கட்ட தாமதம் ஆனாலும் கடன் வாங்கியவர் பாடு திண்டாட்டம் தான். இதை நெட்டிசன்கள் காமெடியாக கலாய்த்து மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.

bank-memes
bank-memes
bank-memes
bank-memes
bank-memes
bank-memes
bank-memes
bank-memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்

Trending News