செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025

பொண்ணுங்களுக்கு புடிச்சது ரெண்டே விஷயம் தான்.. ஒன்னு மேக்கப் இன்னொன்னு பிரேக்கப், ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: காதலர் தின நாள் நெருங்கி விட்டது. அதனால் இந்த வாரம் முழுவதும் இளைஞர்கள் சோசியல் மீடியாவில் காதல் ரசம் கொட்டும் பல வீடியோக்களை வைரல் செய்து வருகின்றனர்.

அதேபோல் காதலர் தின மீம்ஸ் கூட வைரலாகி வருகிறது. பிப்ரவரி 14 அன்னைக்கு உன் பையன குலதெய்வம் கோயிலுக்கு போலாம்னு கூப்பிடு.

அவன் வரலைன்னா லவ் பண்றான்னு அர்த்தம் என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு தெறிக்க விடுகின்றனர். அதேபோல் நான் லவ்வர்ஸ் டே கொண்டாடணும்னு கேட்கல.

பிப்ரவரி 14 முன்னாடி என் பிரண்டோட காதல் பிரேக் அப் ஆயிடனும். குறைந்தது 50 ஜோடியாவாவது பிரிச்சு விட்ரு ஆண்டவா என அவசர வேண்டுதல் வைக்கும் குசும்புக்காரர்களும் உண்டு.

அதேபோல் பொண்ணுங்களுக்கு புடிச்சது ரெண்டு விஷயம் தான். ஒன்னு மேக்கப் இன்னொன்னு பிரேக்கப் என இன்றைய காதலையும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

அப்படி சோசியல் மீடியாவில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சில காதலர் தின நகைச்சுவை மீம்ஸ் இதோ.

Trending News