Memes: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் இப்போது செல்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமலேயே குனிந்த தலை நிமிராமல் இருக்கிறது இன்றைய தலைமுறை.
காலையில கண்விழிக்கும் போது மொபைலை பார்ப்பதிலிருந்து தூங்கும் வரை செல்போனின் ஆதிக்கம் தான். இன்னும் சிலர் பாத்ரூம் போகும்போது கூட செல்போனும் கையும் ஆக செல்கின்றனர்.
அந்த அளவுக்கு காலம் கெட்டுப் போய்விட்டது. இதை நெட்டிசன்களும் மீம்ஸ் மூலம் கலாய்த்து வருகின்றனர். வீடு பொண்டாட்டி பிள்ளைகளை விட்டுட்டு வெளிநாட்டுக்கு கூட போயிடலாம்.
ஆனால் செல்போன் இல்லாமல் தெருமுனை வரைக்கும் கூட போக முடியல என கிண்டல் அடித்து வருகின்றனர். அந்த நகைச்சுவையான மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.
சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் மீம்ஸ்
- அங்க டாட்டூ போட்டு தான் உன் பக்தியை காட்டணுமா
- பி.டி பீரியடை எல்லாம் கணக்கு வாத்தியாருக்கு கொடுத்துட்டு
- லோன் வேணுமான்னு கேட்கும் போது பொண்ணுங்கள பேச விடுறது