Memes: சோசியல் மீடியாவை திறந்தாலே திருப்பதி லட்டு பிரச்சனை தான் தாராளமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலும் எதார்த்தமாக கார்த்தி பேசியதை கூட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடும் கோபத்தோடு ஆட்சேபனை செய்தார்.

உடனே கார்த்தியும் பதிலுக்கு மன்னிப்பு கேட்டு அவரை சமாதானப்படுத்தினார். இந்த பிரச்சனை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கையில் ரசிகர்கள் தவறு செய்யாமல் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கொந்தளித்து வருகின்றனர்.

அதேபோல் தமிழ்நாட்டு மானத்தையே வாங்கிட்டீங்களே என சினிமா விமர்சகர்களும் ஒரு பக்கம் ட்வீட் போட்டு வருகின்றனர். இந்த சூழலில் நெட்டிசன்கள் வழக்கம்போல் மீம்ஸ் போட்டு தங்கள் குறும்புத்தனத்தை காட்டி வருகின்றனர்.

அதில் சைவ லட்டுன்னு நெனச்சு 5% போட்டுட்டோம் இப்படின்னு தெரிஞ்சிருந்தா 12% போட்ருக்கலாமே என நிர்மலா சீதாராமன் மைண்ட் வாய்சையும் கிண்டல் அடித்து வருகின்றனர். அந்த நகைச்சுவை தொகுப்பு மீம்ஸ் இதோ.



சோசியல் மீடியாவில் வைரலாகும் திருப்பதி விவகாரம் மீம்ஸ்
- என்னடா பெரிய லப்பர் பந்து
- புரட்டாசிய கடக்க புயல் வேகத்துல போயிட்டுருக்கேன்
- என்ன பீப் பிரியாணி இனிப்பா இருக்கு