என்ன பெரிய ரபேல் விமானம்.. எங்க இடியாப்பம் விக்கிற அண்ணாச்சி தெரியுமா, வர்றதும் தெரியாது போறதும் தெரியாது, மீம்ஸ்

Memes: காலை உணவுகளில் இட்லி தோசைக்கு பிறகு பலருக்கும் பிடித்த உணவு இடியாப்பம் தான். இடியாப்பம் பாயா என்றால் ஒரு நாள் முழுக்க கூட சாப்பிடும் சில வெறியர்களும் இருக்கிறார்கள்.

memes
memes

அதுவே வீடுகளில் வெரைட்டியான சைடிஷ் வைத்து இடியாப்பத்தை செய்வார்கள். ஆனால் இப்போது இடியாப்பத்தை செய்து வீடு வீடாக விற்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி வருகிறது. ஆனால் இந்த இடியாப்பத்தை வாங்குவது அவ்வளவு ஈசி கிடையாது.

memes
memes

இடியாப்பம் என்ற சத்தத்தை கேட்டு காசு எடுத்துக்கிட்டு வர்றதுக்குள்ள வண்டி எங்க போச்சுன்னு தெரியாது. அந்த அளவுக்கு இடியாப்பக்கார அண்ணாச்சி புயல் வேகத்தில் அடுத்த தெருவுக்கு சென்றிருப்பார்.

memes
memes

இப்படி வேகமா போறதுக்கு எதுக்கு வியாபாரம் பண்ணனும் என்ற கேள்வி அனைவருக்குமே உண்டு. அதிலும் இவர் வியாபாரம் பண்ண வர்றாரா வீட்ல மனைவி தொல்லை தாங்காம வர்றாரா என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

memes
memes

இதை நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் கலாய்த்து வருகின்றனர். என்ன பெரிய ரபேல் விமானம் எங்க ஊரு இடியாப்பக்கார அண்ணாச்சி தெரியுமா. ரபேல் விமானத்தை விட ஃபாஸ்ட். வரதும் தெரியாது போறதும் தெரியாது என கேலி செய்து வருகின்றனர்.

memes
memes

இப்படி இந்த இடியாப்பத்தை வைத்து பல மீம்ஸ் இணையத்தை சுற்றி வருகிறது. அதில் பார்வையாளர்களை கவர்ந்த சில நகைச்சுவையான மீம்ஸ் தொகுப்பு இதோ.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →

Leave a Comment