புதன்கிழமை, ஜனவரி 15, 2025

என் மனைவி தான் என்னோட தைரியம்னு நெனச்சேன்.. அப்புறம் தான் தெரிஞ்சது அவ கூட வாழவே தனி தைரியம் வேணும்னு, வைரல் மீம்ஸ்

Memes: கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் இதெல்லாம் அந்த காலம். கணவரை சுவாமி, பிராண நாதா என்று கூப்பிட்ட காலமும் மலையேறி விட்டது. இப்போது எல்லாம் போடா வாடா என கூப்பிடுவது மரியாதையான வார்த்தையாக மாறிவிட்டது.

memes
memes

இதற்கு கணவன்மார்கள் ஆட்சேபனை தெரிவித்தால் அதோடு கதை முடிந்தது. என்னதான் வெளியில புலியா இருந்தாலும் வீட்ல எலியாக தான் இருக்கணும். அந்த அளவுக்கு இந்த காலத்து மனைவிகள் கை ஓங்கி இருக்கிறது.

memes
memes

பிரண்ட்ஸோட ஊர் சுற்றுவது, கிரிக்கெட் விளையாடுவது, குடிப்பது என இருந்தால் மனைவிகள் கோவை சரளாவாக மாறி அதிரடி காண்பித்து விடுவார்கள். அதனாலயே மனைவி அம்மா வீட்டுக்கு போகிறேன் என்றால் பலபேர் குஷி ஆகி விடுகின்றனர்.

memes
memes

இதெல்லாம் ஆண்களுக்கு கிடைக்கும் சிறுசிறு சந்தோசம். இப்படியாக இன்றைய தம்பதிகளின் வாழ்க்கை டாம் அண்ட் ஜெர்ரி போல் இருக்கிறது. இது இணையத்தில் நகைச்சுவை மீம்ஸ் ஆகவும் வைரலாகி வருகிறது.

memes
memes

என் பொண்டாட்டி தான் என்னோட தைரியம்னு நெனச்சேன். ஆனா இப்பதான் புரியுது அவ கூட வாழவே தனி தைரியம் வேணும்னு. காலேஜ் பேக் தூக்குறதே அசிங்கம்னு நினைச்ச ஆண்களை கட்டபை தூக்க வைக்கிறதுதான் கல்யாணம்.

memes
memes

இப்படி பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

memes
memes

Trending News