திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தியேட்டர் போனா படத்துக்கு டிக்கெட் 150 ரூபாய்.. ஆனா பாப்கார்னுக்கு 350 ரூபா நல்லா இருக்கு உங்க நியாயம், வைரல் மீம்ஸ்

Memes: கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது. அதில் தற்போது தங்கலான், டிமான்ட்டி காலனி 2, வாழை ஆகிய படங்கள் சக்கை போடு போட்டு வருகிறது.

memes
memes

இதனால் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டமும் அதிகரித்து உள்ளது. ஒரு பக்கம் வாழை படத்தை பார்த்து கண்ணீர் விட்டு வரும் ரசிகர்கள் கொட்டுக்காளி படத்தையும் பார்த்து வருத்தப்படுகின்றனர்.

memes
memes

ஆனால் இது படத்திற்காக இல்லை கொடுத்த 150 ரூபாய் வீணா போச்சே என்று தான். சர்வதேச அளவில் விருது வாங்கிய படம் தியேட்டர் மெட்டீரியல் கிடையாது என்பதுதான் ரசிகர்களின் கருத்து. இதை நெட்டிசன்களும் ஒரு பக்கம் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

memes
memes

மறுபக்கம் தியேட்டர் அலப்பறை மீம்ஸ் கூட வைரலாகி வருகிறது. அதில் படத்தை பார்க்க 150 ரூபாய் டிக்கெட் எடுத்தா பாப்கார்னுக்கு 350 ரூபாய் கேட்கிறீர்களே இதெல்லாம் நியாயமாய் என்ற குமுறலும் வைரலாகி வருகிறது.

memes
memes

இப்போதெல்லாம் தியேட்டர்களில் இந்த அக்கப்போர் தான் நடந்து வருகிறது. அதிலும் சில தியேட்டர்கள் டிக்கெட் புக் செய்யும் போதே பாப்கார்னுக்கும் சேர்த்து காசு வாங்கி விடுகின்றனர்.. அந்த மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் தியேட்டர் மீம்ஸ்

Trending News