வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என்ன மச்சான் உடம்பு சரியில்லையா.. ஃபுட் பாய்சன் டா, உனக்கு யாருடா சோத்துல விஷம் வச்சது, மீம்ஸ்

Memes: சோசியல் மீடியாவில் எத்தனை பரபரப்பு செய்தி இருந்தாலும் ட்ரோல் மீம்ஸ் அதிகம் கவனிக்கப்படுகிறது. அதிலும் இணையவாசிகள் தற்போதைய நிகழ்வை கன்டென்ட் ஆக மாற்றி விடுகின்றனர்.

memes
memes

அரசியல் தொடங்கி பல மீம்ஸ் இணையத்தை சுற்றி வருகிறது. அதில் பொங்கல் அலப்பறை தான் வேற லெவலில் ட்ரெண்டானது.

memes
memes

மாட்டுப் பொங்கலுக்கு பெண்கள் கோலம் போட்டது, மாடே அந்த கோலத்தை பார்த்து மிரண்டது போன்ற மீம்ஸ் எல்லாமே சிரிப்பு சரவெடி தான்.

memes
memes

இதில் தை பிறந்து ஒரு வாரம் கடந்து விட்டது. தை வந்தால் வழி பிறக்கும் என்பது பழங்காலத்து நம்பிக்கை.

memes
memes

ஆனால் எந்த அறிகுறியும் தெரியலையே. எல்லாமே முட்டு சந்தா இருக்கே என நெட்டிசன்கள் இதையும் நக்கல் அடித்து வருகின்றனர்.

memes
memes

இப்படி சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கும் சில நகைச்சுவை மீம்ஸ் தொகுப்பு இதோ.

memes
memes

Trending News