ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

தெரியாமத்தான் கேட்கிறேன் ஐயங்கார் பேக்கரின்னு பேர் வச்சிருக்கீங்க.. ஆனா முட்ட பப்ஸ் விக்கிறீங்களே எப்படி.? வைரல் மீம்ஸ்

Memes: வடிவேலு ஒரு படத்தில் சங்கீதா சைவம் என்ற ஹோட்டலை பார்த்து கவுண்டர் கொடுப்பார். என் ஆளு பரமேஸ்வரி கூடத்தான் சைவம்.

அதுக்காக நான் என்ன எழுதியா வச்சிருக்கேன் என ஹோட்டலை பார்த்து நக்கல் அடிப்பார். அப்படித்தான் பல விஷயங்கள் பலவிதமாக புரிந்து கொள்ளப்படுகிறது.

அதிலும் இப்போதெல்லாம் சோசியல் மீடியாவில் தான் பாதி பொழுதை கழிக்கிறோம். சீரியஸான விஷயங்கள் நடந்தால் கூட அதை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி விடுகின்றனர்.

அப்படி இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து புத்தாண்டு, பொங்கல் என மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பல கன்டென்ட் கிடைத்தது.

அதிலும் சமீபத்தில் கும்பமேளா மோனலிசா தான் சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருந்தார். அதை அடுத்து சீமான் பெரியார் விவகாரம் பரபரப்பு ஒரு பக்கம் மீம்ஸ் ஒரு பக்கம் என இருக்கிறது.

அப்படி தற்போது இணையத்தில் பல நகைச்சுவை மீம்ஸ் வைரலாகி வருகிறது. அப்படி நம்மை சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும் மீம்ஸ் தொகுப்பு இதோ.

Trending News