Memes: ஜனவரி முடிந்து பிப்ரவரி மாதம் வரப்போகிறது. இந்த மாதம் என்றாலே நாம் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான்.
பிப்ரவரி 14 என்ன வாங்குவது எப்படி கொண்டாடலாம் என இப்போதே காதலர்கள் பிளான் போட்டு வைத்திருப்பார்கள். அதேபோல் காதலை சொல்வதற்கும் ஒத்திகை நடக்கும்.
இப்போதெல்லாம் ட்ரெண்ட் என்ற பெயரில் இந்த நாளில் பிரேக்கப் கூட நடக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் டிஜிட்டல் இந்தியா.
அதுமட்டுமின்றி இந்த நாளில் பாட்டி யாரு பியூட்டி யாரு என்று கூட தெரியாது. 30 வருஷத்துக்கு முன்னாடி கோலம் போட வேண்டியவ இன்னும் கோலம் போடுறா என வடிவேலு சொல்லும் காமெடி தான் நினைவுக்கு வருகிறது.
அது மட்டுமா இந்த வருஷமாவது காதல் இல்ல கல்யாணம் வாய்ப்பு இருக்கா என முதிர் கன்னிகளும் 90ஸ் இளைஞர்களும் ஏக்கத்துடன் இருக்கின்றனர். இது பற்றிய மீம்ஸ் இப்போதே வைரலாகி வருகிறது.
அதிலும் இப்போதெல்லாம் பெண்கள் ஏகப்பட்ட கல்யாணம் செய்து ஏமாற்றி வருகின்றனர். அதை நெட்டிசன்கள் அந்த காலத்துல அம்மா அப்பாவுக்கு தெரியாம லவ் பண்ணோம்.
ஆனா இப்ப புருஷனுக்கு தெரியாம லவ் பண்ண வேண்டியதா இருக்கு. எனக்கும் பிப்ரவரி 14 கொண்டாடனும் போல இருக்கு.
ஆனா என் பொண்டாட்டிய நினைச்சா தான் பயமா இருக்கு என பல மீம்ஸ் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அப்படி காதலர் தினத்தை முன்னிட்டு வைரலாகும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.