Memes: தற்போது சோசியல் மீடியாவில் பல விவாதங்கள் இருக்கிறது. அதில் மும்மொழி கொள்கை, ஹிந்தி எதிர்ப்பு, தமிழக பட்ஜெட் என பல விஷயங்கள் இருக்கிறது.

அதேபோல் 1000 கோடி ஊழல், தங்கம் விலை உயர்வு என அதிர்ச்சிகரமான செய்திகளும் வரிசை கட்டுகிறது. இதை சம்பந்தப்பட்டவர்கள் திசை திருப்ப ஏதேதோ செய்கின்றனர்.

ஆனால் நெட்டிசன்களும் எதிர் தரப்பு அரசியல்வாதிகளும் இதை கேள்வி கேட்டு வருகின்றனர். அது பற்றிய மீம்ஸ் கூட சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இது எல்லாவற்றையும் தாண்டி அனைவரையும் கவனிக்க வைத்த ஒரு செய்தி என்றால் மகா கும்பமேளாவில் படகோட்டியே ஒருவர் 30 கோடி சம்பாதித்தது தான்.

ஆனால் அவருக்கு 12 கோடி வரி விதித்தது நம்ம லிஸ்ட்லயே இல்ல என நினைக்க வைத்திருக்கிறது. இதை நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கிண்டல் அடித்து வருகின்றனர்.

என்னடா இன்னும் நிம்மி மேடம் வரலைன்னு பார்த்தேன் என மீம்ஸ் ட்ரெண்டாகி வருகிறது. அப்படி இணையத்தை கலக்கும் சில ட்ரோல் மீம்ஸ் இதோ.
