
Memes: சோசியல் மீடியாவை திறந்தாலே தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சினை வைரலாகி வருகிறது. அதில் அரசியல் சர்ச்சைகள் ஏராளம்.

அடுத்த வருடம் தேர்தல் நடக்கப் போகும் நிலையில் இப்போதே அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் வேளையில் இறங்கிவிட்டனர். அதுவே பல கொந்தளிப்புக்கு காரணமாக இருக்கிறது.

அதில் முக்கியமானது ஹிந்தி எதிர்ப்பு பிரச்சனை தான். இதை நெட்டிசன்கள் முடிந்த அளவு வச்சு செய்து வருகின்றனர்.

அதிலும் பஜாஜ் பைனான்ஸ்காரனுக்கு இஎம்ஐ கட்டாம என்னோட ஹிந்தி எதிர்ப்பை காட்டி இருக்கேன் போன்ற மீம்ஸ் வைரலாகி வருகிறது.

அதேபோல் பேங்க் கிரெடிட் கார்டு, லோன் அலப்பறைகள் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. சாமானிய மக்கள் வாழ்வாதாரத்திற்காக இது போன்ற கடன்களில் சிக்கி விடுகின்றனர்.

அதை பயன்படுத்திக் கொள்ளும் சில பேங்க் வான்டட் ஆக வந்து கிரெடிட் கார்டு கொடுத்து கடன் சுமையை அதிகப்படுத்தி விடுகின்றனர்.
இப்படி நடுத்தர வருடத்தினர் படும் அவஸ்தையும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.