Memes: நாட்ல எவ்ளோ பிரச்சனை நடந்தாலும் இப்ப அதெல்லாம் காமெடியாகவே பார்க்கப்படுது. எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் உடனே நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து விடுகின்றனர்.

அதில் பிரபலமானவை என்று பார்த்தால் டாடியின் குட்டி இளவரசிகள், 90ஸ் பரிதாபங்கள், சோசியல் மீடியா பைத்தியங்கள் போன்ற மீம்ஸ் எப்போது பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

இதில் இப்போது Ghibli போட்டோ தான் வேற லெவலில் டிரெண்ட் ஆகி வருகிறது. அதே போல் ஏஐ டெக்னாலஜி அதிக பயன்பாட்டில் இருக்கிறது.

அதேபோல் சோசியல் மீடியாவில் இப்பொழுது கல்யாண மீம்ஸ் தான் கலைக்கட்டி வருகிறது. மாமா உன் பொண்ணு குடு, உன் மாமனுக்கே இன்னும் பொண்ணு கிடைக்கலடா.

இந்த வருஷமாவது 90ஸ் பிள்ளைகளுக்கு கல்யாணம் நடக்குமா? இல்லை வழக்கம் போல ஏப்ரல் ஃபூல் தானா தெரியலயே.

மாமா பையனா லவ் பண்ணா வெளியில மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கிறீங்க. சரின்னு வெளிய யாரையாச்சும் பார்த்து லவ் பண்ணா மாமா பையனுக்கு கட்டி வைக்கிறீங்க.

என்னங்கடா உங்க சிஸ்டம் என ஏகப்பட்ட மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதில் பார்த்ததுமே குபீர் என சிரிக்க வைக்கும் சில நகைச்சுவை இம்ஸ் இதோ உங்களுக்காக.