ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பேய் படங்கள் தான் இப்ப சக்க போடு போடுது.. அப்ப நசுக்கப்பட்ட பேய் கதைன்னு ஒன்னு எழுத வேண்டியது தான், வைரல் மீம்ஸ்

Memes: சோசியல் மீடியா ஆதிக்கம் அதிகரித்த நிலையில் எந்த படம் வந்தாலும் அதை நெட்டிசன்கள் கலாய்த்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில் சமீப காலமாக மாரி செல்வராஜ், பா ரஞ்சித் ஆகியோர் ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்டு வருகின்றனர்.

trending-memes
trending-memes

அவர்களின் படங்கள் ஒரே மாதிரியான சாயலில் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய கதைக்களமாக இருக்கிறது. இதற்கு வரவேற்பும் ஆதரவும் இருந்தாலும் வேறு எந்த கதையும் உங்களுக்கு தெரியாதா என்ற ஆடியன்ஸின் குரலும் ஒலிக்கிறது.

trending-memes
trending-memes

இதை குசும்புக்கார நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் கிண்டல் அடித்து வருகின்றனர். அதிலும் பேய் படம் எடுத்தால் கூட நசுக்கப்பட்ட பேய் கதைதான் எடுப்பார்கள் என பங்கம் செய்து வருகின்றனர்.

trending-memes
trending-memes

இது மட்டுமல்லாமல் வேட்டையன் ரிலீஸ், கங்குவா போட்டியிலிருந்து விலகியது என சோசியல் மீடியாவில் பல மீம்ஸ்கள் சுற்றி வருகின்றன. அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.

trending-memes
trending-memes
trending-memes
trending-memes

சோசியல் மீடியாவை கலக்கும் வைரல் மீம்ஸ்

Trending News