Memes: வரவு எட்டணா செலவு பத்தணா என்ற நிலைதான் இருக்கிறது. மாசம் முழுக்க ஓடி ஓடி சம்பாதித்தாலும் ஒன்னாம் தேதியே அத்தனையும் காலியாகி விடும்.
பல பேரோட நிலை இதுதான். ஹவுசிங் லோனில் தொடங்கி ஏகப்பட்ட இஎம்ஐ வரிசை கட்டி நிற்கும். இதையெல்லாம் கட்டியது போக மீதி காசு அடுத்த இரண்டு நாளைக்கு கூட தாங்காது.
மீதி நாட்களை எப்படி ஓட்டுவது என்ற பதட்டம் இருக்கும். ஆனாலும் கெத்தாக ஸ்டேட்டஸ் வைத்துக்கொண்டு சுற்றுவோம்.
இப்படித்தான் இன்றைய நடுத்தர மக்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதையே நெட்டிசன்கள் ஜாலி மீம்ஸ் ஆக வைரல் செய்து வருகின்றனர்.
உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப, நான் நாசமா போனதுக்கு காரணமே அந்த நல்ல மனசு தான். இருக்கிறத வச்சுட்டு சந்தோஷமா இருக்கணும், வாங்குற 15000 சம்பளத்தை வச்சிக்கிட்டா என பல மீம்ஸ் ட்ரெண்டிங்கில் உள்ளது.
அப்படி நம்முடைய லைஃபை பிரதிபலிக்கும் வகையில் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.