Memes: புரட்டாசி மாதம் என்றாலே பயபக்தியோடு விரதம் இருந்து மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் இருந்த காலமெல்லாம் முடிந்து விட்டது. இப்போது வீட்டுக்கு தெரியாமல் வெளியில் சாப்பிட ஆரம்பித்து விடுகின்றனர்.
அந்த அளவுக்கு எங்கு திரும்பினாலும் நான்வெஜ் வெறியர்களின் கூட்டம் தான் அதிகமாக இருக்கிறது. அதனாலயே இந்த புரட்டாசி மாதத்தில் மீன் கறி கடைகளில் கூட்டம் குறையாமல் அப்படியே தான் இருக்கிறது. பொதுவாக புரட்டாசி மாதத்தில் இதன் விலை குறைந்துவிடும்.
இல்லை என்றால் வாடிக்கையாளர்களை கவர கறிக்கடைக்காரர்கள் ஒரு கிலோ சிக்கன் வாங்கினால் 5 முட்டை இலவசம் என ஆஃபர் கொடுப்பார்கள். ஆனால் இந்த வருடம் கூட்டமும் குறையல விளையும் குறையல என்ற நிலைதான்.
அப்ப யாரு தான் புரட்டாசி விரதம் இருக்கீங்க என்ற கேள்வியும் தோன்றாமல் இல்லை. இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சில நகைச்சுவையான மீம்ஸ் தொகுப்பு இதோ.
சோசியல் மீடியாவை கலக்கும் மீம்ஸ்
- நானே விசிட் விசால போய் வேலை கிடைக்காம வந்துருக்கேன்
- பாடம் நடத்துறது P.E.T பீரியட்ல
- இந்த வருஷமாவது தீபாவளிக்கு போனஸ் தருவீங்களா பாஸ்