ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பழைய பேஷன்ட் சேனாபதிய டிஸ்சார்ஜ் பண்ணுங்க.. புது பேஷன்ட் காந்திய அட்மிட் பண்ணுங்க, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் இன்று திரைக்கு வந்துள்ளது. படம் வெளி வருவதற்கு முன்பு வெங்கட் பிரபுவும் அவருடைய கூட்டாளிகளும் ஏகப்பட்ட ஹைப்பை ஏற்றி வைத்திருந்தனர்.

goat-memes
goat-memes

அதில் சில சஸ்பென்ஸ் முன்கூட்டியே தெரிய வந்திருந்த போதும் அதை விசுவலாக காண ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி இன்று முதல் காட்சியை பார்த்த ஆடியன்ஸ் படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

goat-memes
goat-memes

அதிலும் திரிஷாவின் குத்து டான்ஸ், சிவகார்த்திகேயன், தோனி என்ட்ரி,மங்காத்தா பிஜிஎம், கேப்டன் ஏ ஐ என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. ஆனாலும் இப்போது கோட் படம் கலாய்க்கப்பட்டு வருகிறது.

goat-memes
goat-memes

இதற்கு முக்கிய காரணம் வெங்கட் பிரபு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த செய்த வேலைதான். அதாவது தளபதியின் பழைய படங்களில் நாம் ரசித்த எல்லா விஷயத்தையும் ஒன்றாக சேர்த்து ஒட்டி கோட் படத்தை எடுத்துள்ளார்.

goat-memes
goat-memes

மேலும் பிரேம்ஜி ப்ரோமோஷன் என்ற பெயரில் ஏகப்பட்ட விஷயங்களை அளந்து விட்டார். அவரையும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அதேபோல் விஜயகாந்த் நடிப்பில் எஸ் ஏ சி எடுத்திருந்த பட கதையை வெங்கட் பிரபு பட்டி டிங்கரிங் செய்துள்ளார் எனவும் கலாய்த்து வருகின்றனர்.

goat-memes
goat-memes

இது ஒரு பக்கம் இருக்க எந்த ஈகோவும் இல்லாமல் விஜய் இதற்கு ஒப்புக்கொண்டது பெரிய விஷயம் தான் என அவரின் ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர். ஆக மொத்தம் இந்தியன் 2 மூலம் பலத்த அடி வாங்கிய சேனாபதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டார்.

goat-memes
goat-memes

அவருக்கு பதிலாக புதுப்பேஷன்ட் காந்தி அட்மிட் ஆகிவிட்டார் என நெட்டிசன்கள் குறும்பாக மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.

goat-memes
goat-memes

சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் கோட் மீம்ஸ்

Trending News