
Memes: கிரிக்கெட் வெறியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதில் KKR அணியுடன் RCB மோதியது.

எப்பவுமே ஆர்சிபி அணியை கலாய்ப்பதில் இணையவாசிகளுக்கு தனி ஆர்வம் உண்டு. ஆனால் நேற்றைய போட்டியில் அந்த அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது.

வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணியை அசால்ட் ஆக தூக்கியது பெங்களூர் அணி. இதற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் துணிந்து வருகிறது.

அதே சமயம் நெட்டிசன்கள் வழக்கம் போல மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதிலும் ஆர்சிபி அணியின் அபார ஆட்டத்தை பார்த்து ஆர்சிபி ரசிகர்கள் அதிர்ச்சி.

என்ன ஐபிஎல் இவ்வளவு ஈஸியா இருக்கு நடப்பு சாம்பியன 174 ரன்ல காலி பண்ணிட்டோம். இப்படியாக பல மீம்ஸ் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணி மோதுகிறது. இதற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

இப்படியாக சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் சில ஐபிஎல் மீம்ஸ் தொகுப்பு இதோ.
