திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

யார பாத்தாலும் ஐடி வேலை, லட்ச ரூபாய் சம்பளம்னு சொல்றீங்களே.. அப்படி என்னதான்டா வேலை செய்றீங்க அங்க, ட்ரெண்டிங் மீம்ஸ்

Trending Memes: இப்போதெல்லாம் வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. ஒரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம் மறுபக்கம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஐடி மக்கள் என போய்க்கொண்டிருக்கிறது.

memes
memes

வாங்குற சம்பளம் வீட்டு செலவுக்கும் ஸ்கூல் ஃபீஸுக்கும் சரியாகி விடுகிறது. இதுல இஎம்ஐ, விலைவாசி டார்ச்சர் வேறு. இப்படி புலம்பாத ஆண்களே கிடையாது. இதை நெட்டிசன்கள் ஜாலி மீம்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர்.

memes
memes

அதிலும் ஐடில வேலை பார்க்கிறேன் லட்சக்கணக்குல சம்பளம் வாங்குறேன்னு சொல்றவங்க என்ன தாண்டா வேலை பாக்குறீங்க போன்ற மீம்ஸ்கள் வைரல் ஆகி வருகிறது. அப்படி நகைச்சுவையான சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் மீம்ஸ்

Trending News