புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மகாவிஷ்ணு தலை மறைவு.. வாயில அடிங்க, கூடு விட்டு கூடு பாஞ்சிட்டாருன்னு சொல்லுங்க, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு விவகாரம் தான் இப்போது கொழுந்துவிட்டு எரிகிறது. சென்னை அரசு பள்ளியில் மன அழுத்தத்தை போக்க நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு பேசினார்.

mahavishnu
mahavishnu

அப்போது முன் ஜென்மத்தில் செய்த பாவத்தினால் தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டு இருந்தார். இதை ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் மகாவிஷ்ணுவை எதிர்த்து கேள்வி எழுப்பினார்.

mahavishnu
mahavishnu

அதைத்தொடர்ந்து மகாவிஷ்ணு நடந்து கொண்ட முறையும் ஆசிரியரை அவர் பேசிய விதமும் வீடியோவாக வெளியானது. அதை பார்த்து அவருக்கு எதிராக பலரும் குரல் கொடுத்த நிலையில் இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

mahavishnu
mahavishnu

இதனால் மகாவிஷ்ணு வெளிநாட்டுக்கு தப்பி செஞ்சார். அதை தொடர்ந்து நேற்று சென்னை வந்த அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க மகாவிஷ்ணு கூறிய பாவம் புண்ணியம் குறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

mahavishnu
mahavishnu

அதிலும் குறும்புக்கார நெட்டிசன்கள் போன ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருந்தால் கேசரியும் பாவம் செய்திருந்தால் உப்புமாவும் கிடைக்கும் என கலாய்த்து வருகின்றனர். அந்த நகைச்சுவை மீம்ஸ் தொகுப்பு இதோ.

mahavishnu
mahavishnu
mahavishnu
mahavishnu

மீடியாவில் வைரலாகும் நகைச்சுவை மீம்ஸ்

Trending News