திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சம்பளம் வந்த மெசேஜ் வருதோ இல்லையோ.. வீட்டு லோன் மெசேஜ் கரெக்டா வந்துடுது, ட்ரெண்டிங் மீம்ஸ்

Trending Memes: மாத சம்பளத்திற்கு உழைக்கும் வர்க்கத்தினர் நிலைமை பெரும் பாடு தான். பேச்சுலரில் தொடங்கி குடும்பஸ்தன் வரை 1ம் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அடுத்தடுத்து லோன், வீட்டு வாடகை, கரண்ட் பில் என வரிசை கட்டி நிற்கும்.

memes
memes

கத்தையாக சம்பளம் வாங்கினாலும் 10 தேதிக்குள் அத்தனையும் கரைந்து விடும். இதுதான் இன்றைய மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையாக இருக்கிறது. இதை நெட்டிசன்கள் அவ்வப்போது மீம்ஸ்களாக போட்டு வருகின்றனர்.

memes
memes

அதில் சம்பளம் வாங்குற மெசேஜ் வருதோ இல்லையோ லோன் மெசேஜ் கரெக்டா வந்துடுது போன்ற மீம்ஸ் வைரல் ஆகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்

Trending News