காசு கொடுத்து கண்டதையும் வாங்க அமேசான், பிளிப்கார்ட் வேணும்.. ஓசில காலண்டருக்கு மட்டும் அண்ணாச்சி கடை வேணுமோ, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: எப்படியோ இந்த வருடம் வெற்றிகரமாக முடிய போகிறது. இதில் சில பேருக்கு நல்லது நடந்திருக்கலாம். பல பேருக்கு ஏகப்பட்ட அடிகள் விழுந்திருக்கலாம்.

memes
memes

ஆனாலும் புது வருஷம் நமக்கு நல்லது தான் நடக்கும் என்ற நம்பிக்கையோடு அதை வரவேற்க தயாராகி விட்டோம்.

memes
memes

புது வருடத்தில் புது காலண்டர் இல்லை என்றால் எப்படி. இப்போது அண்ணாச்சி கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. எல்லாம் ஓசி காலண்டருக்கு தான்.

memes
memes

ஆனால் மற்ற நாட்களில் ஒரு துடைப்பம் வாங்க வேண்டும் என்றால் கூட ஆன்லைனில் தான் ஆர்டர் பண்ணுவோம். அதேபோல் எல்லாத்துக்கும் அமேசான் பிளிப்கார்ட் என ஆஃபர் தேடுவோம்.

memes
memes

புது வருஷம் வந்தால் மட்டும் ஜவுளி கடையில் ஆஜர் ஆகிவிடுவோம். அப்போதுதான் காலண்டர் கிடைக்கும்.

memes
memes

இதில் மளிகை கடையில் கேலண்டர் இருக்கா அண்ணாச்சி என்று கேட்டு அட்ராசிட்டி செய்பவர்களும் உண்டு.

memes
memes

இப்படி புது வருட பிறப்பை முன்னிட்டு ஏகப்பட்ட அலப்பறைகள் இருக்கிறது. அது கலாட்டா மீம்சாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →

Leave a Comment