திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஓடிடியில் மொக்கை வாங்கிய ராயன்.. இந்த படத்துக்காக ஃபயர் விட்டீங்க, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: தனுஷ் இயக்கி நடித்த அவருடைய ஐம்பதாவது படமான ராயன் கடந்த மாதம் தியேட்டருக்கு வந்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததோடு வசூலும் தாறுமாறாக உயர்ந்தது.

memes-raayan
memes-raayan

திரும்பும் பக்கம் எல்லாம் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினார்கள். அதை தொடர்ந்து தியேட்டரில் படத்தை பார்க்காத ஆடியன்ஸ் எப்போது ஓடிடிக்கு வரும் என ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதன்படி கடந்த வாரம் ராயன் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது.

memes-raayan
memes-raayan

ஆனால் தியேட்டரில் இருந்த அளவுக்கு ஓடிடியில் படத்திற்கு மாஸ் கிடைக்கவில்லை. இந்த படத்தையா ஃபயர் விட்டு கொண்டாடினீங்க. வேலைக்கு போன்னு சொன்னதுக்காக சொந்த அண்ணனையே கொல்ல பாப்பாங்களா.

memes-raayan
memes-raayan

எந்த ஊர்ல காலையில ப்ரைட் ரைஸ் கடை போடுறாங்க என படத்தின் ஒவ்வொரு சீனையும் நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர். அதிலும் இந்த ரத்தத்தில் பிறந்த குழந்தை எனக்கு வேணாம் என அபர்ணா பாலமுரளி சொல்லும் காட்சி பங்கம் செய்யப்பட்டு வருகிறது.

memes-raayan
memes-raayan

பஞ்சுமிட்டாய் பாட்டுக்கு ஆடும் போது அவர் என்ன கலெக்டரா இருந்தாரா என ட்ரோல் செய்து வருகின்றனர். இப்படி கேலி கிண்டலுக்கு ஆளான ராயன் மீம்ஸ் தொகுப்புகள் இதோ.

memes-raayan
memes-raayan
memes-raayan
memes-raayan

ராயன் படத்தை ரோஸ்ட் செய்யும் ஆடியன்ஸ்

Trending News