செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

உசுரே நீதானே நீதானே.. ஐயோ போற பக்கம் எல்லாம் இதை பாடியே உசுர வாங்குறாங்களே, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: ஒரு பாட்டு வைரல் ஆகிவிட்டால் அடுத்த சில மாதங்களுக்கு அதுதான் சோசியல் மீடியா கன்டென்ட் ஆக இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் போடுபவர்கள் அதை வைத்தே காசு பார்த்து விடுகின்றனர்.

raayan-memes
raayan-memes

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு வரை உண்டான காயம் இங்கு என குணா பட பாடல் வைரலானது. அப்புறம் தாத்தா வராரு கதற விட போறாரு என தொடங்கி இப்போது ராயன் படத்தில் வரும் உசுரே நீதானே நீதானே என திரும்பும் பக்கமெல்லாம் பாடி வருகின்றனர்.

raayan-memes
raayan-memes

எதற்கு இதை பாடுகிறோம் என்றே தெரியாமல் அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை பாடி வெறுப்பேத்தும் நண்பர்கள் கூட்டமும் இருக்கிறது. இதை நெட்டிசன்கள் தற்போது ஜாலி மீம்ஸ்களாக கிண்டலடித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.

raayan-memes
raayan-memes
raayan-memes
raayan-memes
raayan-memes
raayan-memes
raayan-memes
raayan-memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்

Trending News