புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கேரியர் உச்சத்த விட்டு மட்டும் வரக்கூடாதுப்பா.. பனையூர விட்டும் வெளியே வரணும், வைரல் மீம்ஸ்

Memes: சோசியல் மீடியாவில் தினம் தினம் ஏதாவது ஒரு பஞ்சாயத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில நாட்கள் ஒட்டுமொத்த பிரச்சனையும் ஒரே நாளில் வந்து எதை கவனிப்பது என்றே தெரியாமல் இருக்கும்.

tvk-memes
tvk-memes

சில நாட்கள் ரொம்பவும் அமைதியாக இருக்கும். ஆனால் இன்று விஜய் புண்ணியத்தில் சோசியல் மீடியா பரபரப்பாக மாறி இருக்கிறது. இன்று அவர் பனையூர் அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

tvk-memes
tvk-memes

அதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் எதற்காக தன்னுடைய இடத்திற்கு வரவழைக்க வேண்டும்.

tvk-memes
tvk-memes

இதுதான் ஒரு தலைவருக்கு அழகா என பல்வேறு விமர்சனங்கள் விஜய்க்கு எதிராக கிளம்பி வருகிறது. அதே போல் எதிர்க்கட்சிகள் உட்பட பலர் அவருக்கு எதிராக மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர்.

tvk-memes
tvk-memes

அதில் சினிமா கேரியரின் உச்சத்தை விட்டு மட்டும் வரக்கூடாது பனையூர விட்டும் வெளியே வரணும் என்ற மீம்ஸ் ட்ரெண்டாகி வருகிறது. இது போல் இன்னும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ உங்களுக்காக.

tvk-memes
tvk-memes

Trending News