Memes: ஆடி மாதம் பிறந்து விட்டது. பெண்கள் ஆடித்தள்ளுபடியில் பொருட்களாக ஒரு பக்கம் வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள். ஆன்லைன் நிறுவனங்களும் ஆஃபர்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம் புது மாப்பிள்ளைகள் மனைவியை பிரிந்து சோகத்தில் இருக்கின்றனர். பழைய மாப்பிள்ளைகள் எங்களுக்கெல்லாம் ஆடி கிடையாதா என குமுறி வருகின்றனர்.
இன்னும் சில குடும்பஸ்தர்கள் நல்லவேளை ஆடி வந்துச்சு. இந்த மாசம் காதுகுத்து, கல்யாணம்னு பத்திரிகை வராது. மொய் செலவு மிச்சம் என சந்தோஷப்பட்டு வருகின்றனர். இதை நெட்டிசன்கள் மீம்ஸ்களாக போட்டு கலாய்த்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.
சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்
- தமிழ்நாட்டுல என்ன விசேஷம்னு கரண்ட் பில் ஏத்தி வச்சிருக்காங்க
- நேத்து கல்யாணம் பண்ணிட்டு இன்னைக்கு ஏன் ஃபீல் பண்ற
- பையன் கல்யாணத்துக்கு வர சொல்லி ஒரு போன் பண்ணியா அம்பானி, மீம்ஸ்