புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கல்யாண CDயை நெட்பிளிக்ஸ்க்கு வித்துருந்தா பல கோடி சம்பாதிச்சுருக்கலாம்.. ஐடியா இல்லாத அன்னபூரணி ஆத்தா, வைரல் மீம்ஸ்

கடவுள் இல்லைன்னு சொல்றவன கூட நம்பலாம். ஆனா நான்தான் கடவுள்னு சொல்றவன நம்பவே கூடாது. இது சினிமா டயலாக்.

annapoorani-memes
annapoorani-memes

ஆனால் ஊருக்குள் தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக்கொண்டு பல பேர் இருக்கின்றனர். அப்படித்தான் தனக்காக ஒரு கோவில் கட்டி நான் தான் கடவுள் என்று சொல்லும் பெண் சாமியார் தான் அன்னபூரணி.

annapoorani-memes
annapoorani-memes

இவர் சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்திருக்கிறார். அதை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அவரிடம் ஆசி வாங்கி வருகின்றனர்.

annapoorani-memes
annapoorani-memes

இவர் தன் முதல் கணவர் மற்றும் மகளை பிரிந்த பிறகு அரசு என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர் உயிர் நீத்த நிலையில் தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.

annapoorani-memes
annapoorani-memes

இதை நெட்டிசன்கள் தற்போது கேலி செய்து வருகின்றனர். ஆத்தாவோட கல்யாணத்தை பார்க்க முடியாத பாவி ஆயிட்டேன்.

annapoorani-memes
annapoorani-memes

ஏதோ தெய்வ குத்தமா இருக்கும் போல. ஆத்தா கல்யாணத்தை கிண்டல் பண்ணதுனால தான் புயல் வந்துருச்சு என ஏகப்பட்ட அலப்பறை செய்து வருகின்றனர்.

annapoorani-memes
annapoorani-memes

அதேபோல் இந்த கல்யாண சிடியை நெட்ஃப்லிக்ஸ் தளத்துக்கு வித்துருந்தா கோடி கணக்கில் லாபம் பார்த்திருக்கலாம். ஐடியா இல்லாத அன்னபூரணி ஆத்தா என கிண்டல் அடிக்கின்றனர்.

இப்படி ஆத்தா அன்னபூரணியை கேலி செய்யும் மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

Trending News