Memes: அக்டோபர் மாதம் பண்டிகை மாதம் என சொல்வது போல் அடுத்தடுத்த கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டது. அதில் முதலாவதாக ஆயுத பூஜை இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது.
பொதுவாக இந்த நாளில் வீட்டில் இருக்கும் பொருட்களில் ஆரம்பித்து கார் பைக் என சகலத்தையும் துடைத்து சுத்தம் செய்து விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் பல பேர் அன்றுதான் பயன்படுத்தாத பொருட்களை எல்லாம் சுத்தம் செய்து வைப்பார்கள்.
இதில் இல்லத்தரசிகள் பரண் மேல் இருக்கும் பொருட்கள் முதற்கொண்டு எடுத்து கிளீன் செய்ய தொடங்கி விடுவார்கள். ஆனால் அவர்கள் மட்டும் அதை செய்ய மாட்டார்கள். கணவன்மார்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு வேலையை ஆரம்பித்து விடுவார்கள்.
இதில் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடுபவர்கள் தான் பல நேரங்களில் மாட்டுவார்கள். இதை செய் அதை செய் என அம்மாக்கள் தாளித்து எடுத்து விடுவார்கள். இதை மீம்ஸ் கிரியேட்டர்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.
சோசியல் மீடியாவை கலக்கும் மீம்ஸ் தொகுப்பு
- சும்மாவே டிவி ரிமோட்டை தர மாட்டா
- பரோட்டா, பிரியாணி சாப்பிடறவன் Foodie கிடையாது
- தீபாவளிக்கு என்ன பிளான்