செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Memes: 100 வருஷமெல்லாம் சேர்ந்து வாழ வேணாம்.. ஜிவி பிரகாஷ், சைந்தவி மாதிரி பத்து வருஷம் போதும், வைரல் மீம்ஸ்

Memes: நேற்று காலையிலேயே சைந்தவி, ஜிவி பிரகாஷ் இருவரின் விவாகரத்து செய்தி பரபரப்பை கிளப்பியது. அதை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே சுசித்ராவின் ஒரு பேட்டி வைரலானது.

memes
memes

அதில் அவர் தனுஷை பற்றி சொல்லியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் படு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமின்றி சுச்சி லீக்ஸ் விஷயத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதையும் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

memes
memes

இதற்கு தனுஷ் ரசிகர்கள் ஒரு பக்கம் எதிர்ப்பை கிளப்பி வருகின்றனர். அதே சமயம் நெட்டிசன்கள் சில மீம்ஸ்களையும் போட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes

Trending News