திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தங்க மயிலு ஒரு தகர மயிலுன்னு பாண்டியனுக்கு எப்ப புரிய போகுதா.. சீரியல் பரிதாபங்கள் மீம்ஸ்

Serial Memes: 90 காலகட்டத்தில் வெளிவந்த சீரியல்கள் அனைத்தும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும். அதேபோல் குடும்பங்கள் அனைவரும் சேர்ந்து பார்ப்பது போல் இருக்கும். ஆனால் இப்போது இருக்கும் சீரியல்கள் அப்படி கிடையாது.

serial-memes
serial-memes

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நெருக்கமான காட்சிகளும் வில்லத்தனங்களும் தான் நிறைந்து இருக்கிறது. கதையே இல்லை என்றாலும் ஆயிரம் எபிசோட் ஒட்டி விட வேண்டும் என எதையாவது உருட்டும் சேனல்களும் உண்டு.

serial-memes
serial-memes

அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 போன்ற சீரியல்கள் அதிகம் கலாய்க்கப்பட்டு வருகின்றன அதில் மருமகள் தங்க மயிலை தலையில் தூக்கி வைத்து ஆடும் பாண்டியனை நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர். அந்த மீம்ஸ் தொகுப்பு இதோ.

serial-memes
serial-memes
serial-memes
serial-memes
serial-memes
serial-memes
serial-memes
serial-memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் சீரியல் மீம்ஸ்

Trending News