திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கோட் படத்தின் மெயின் வில்லனே யுவன்சங்கர் ராஜா தான்.. டி ஏஜிங் டெக்னாலஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள், வைரல் மீம்ஸ்

Trending Memes: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

memes
memes

அதை அடுத்து சில தினங்களுக்கு முன்பு மூன்றாம் பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது. அதிலும் விஜய்யின் தோற்றம் டி ஏஜிங் முறையில் இளமையாக இருக்கும் என்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

memes
memes

ஆனால் பாடல் வெளியான பிறகு அது நெட்டிசன்களால் கிண்டல் அடிக்கப்பட்டு வருகிறது. டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் நல்லா இல்லை என்றும் கமெண்ட்டுகள் வந்து கொண்டிருக்கிறது.

memes
memes

இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தின் மெயின் வில்லனே யுவன் சங்கர் ராஜா தான் என நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர். அது பற்றிய மீம்ஸ் தொகுப்பு இதோ.

memes
memes
memes
memes
memes
memes

சமீபத்தில் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் மீம்ஸ்

Trending News