Memes: இப்போதெல்லாம் காதலிப்பது பிரேக்கப் செய்வது எல்லாம் சர்வ சாதாரணம் ஆக மாறிவிட்டது. அதிலும் பெண்கள் காதல் என்ற பெயரில் உருட்டுவது ட்ரோல் வீடியோக்களாக மாறி வருகிறது.
அந்த கால காதல் வேறு இப்ப இருக்கும் காதல் வேறு என நெட்டிசன்களும் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். இதில் 90ஸ் கிட்ஸ் காதல், 2கே கிட்ஸ் காதல் வேறு வைரலாகி வருகிறது.
இப்படி இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் சில ஜாலியான மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.
சமீபத்தில் ட்ரெண்டான மீம்ஸ்
- எங்களுக்கு சைட் டிஷ்ஷே அது தான்டா, ட்ரெண்டிங் மீம்ஸ்
- இன்னையோட அம்பானிக்கும் நமக்கும் இருக்கிற சகவாசம் முடிஞ்சு போச்சு
- மாச கடைசி அலப்பறைகள் மீம்ஸ்