Memes: தற்போது மத்திய அரசின் பட்ஜெட் பற்றிய பேச்சு தான் வைரலாகி வருகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பிரதமர் தலைமையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
அதில் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இப்போது அரசியல் வட்டாரங்களில் காரசார விவாதமாக மாறி இருக்கிறது. அது மட்டும் இன்றி தமிழ்நாட்டை அப்படியே டீலில் விட்டு விட்டார்கள்.
எப்போதும் தமிழில் திருக்குறள் சொல்லி உரையை தொடங்கும் நிதி அமைச்சர் இந்த முறை அதை தவிர்த்து விட்டார். இதிலிருந்து அவர்களுக்கு தமிழகம் மீது எவ்வளவு கோபம் இருக்கிறது என்பது தெரிகிறது. அதை நெட்டிசன்கள் இப்போது மீம்ஸ்களாக போட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.
சோசியல் மீடியாவில் இன்று வைரலாகும் மீம்ஸ்
- ஞாயிற்றுக்கிழமை கறி வாங்குறதுல ஆர்வம் காட்டினா மட்டும் போதாது
- வாட்ஸ்அப் பார்த்துக்கிட்டே கீழ் வீட்டுக்கு போயிட்டேன்
- ஆடி தள்ளுபடில எனக்கு என்ன வாங்கி தர போறீங்க