
Memes: பிப்ரவரி மாதம் வந்தாலே இளசுகளுக்கு ஒரே கொண்டாட்டம் ஆகிவிடும். 14ஆம் தேதியை எப்படி எல்லாம் கொண்டாடலாம் என பிளான் போட ஆரம்பித்து விடுவார்கள்.

அது மட்டுமா இப்போதிலிருந்து ஒரே காதல் பாடலா ஸ்டேட்டஸ் போட்டு அலப்பறை கொடுப்பார்கள். கமிட்டட் இப்படி இருக்க சிங்கிள்ஸ் இந்த வருஷமாவது காதல் கல்யாணம் வாய்ப்பு இருக்கா என எதிர்பார்ப்பார்கள்.

அதேபோல் கமிட் ஆனவர்கள் அலப்பறை தாங்காத வயிற்றெரிச்சலில் இருப்பவர்களும் உண்டு. பிப்ரவரி மாதம் வந்தாலே இவனுங்க ரவுசு தாங்க முடியலையே என புலம்பி கொண்டிருக்கின்றனர்.

இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர். விலைவாசி இருக்கிற இருப்புல சாக்லேட் ரோஸ்லாம் கொடுத்து ப்ரபோஸ் பண்ண முடியாது.

அவ இருபது ரூபா பப்ஸ் கொடுத்தாலே ஓகே சொல்லிருவா என பல மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி காதலர் தினத்தை முன்னிட்டு பரவி வரும் மீம்ஸ் தொகுப்பு இதோ.

